|
கனடா வாழ் புன்னாலைக்கட்டுவன் / ஈவினை |
|
இதை எழுதியவர்: Administrator
|
|
Wednesday, 07 July 2004 |
|
கனடா வாழ் புன்னாலைக்கட்டுவன் / ஈவினை வாழ் மக்களின் ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும் சிறப்பாக நடைபெற்றது
கனடா வாழ் புன்னாலைக்கட்டுவன் / ஈவினை வாழ் மக்களின் ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும் சிறப்பாக நடைபெற்றது இதில் கனடா வாழ் புன்னலக்கட்டுவன் மற்றும் ஈவினை மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சிறியோர் முதல் பெரியார் வரை அனைவருக்கும் நடைபெற்ற விளையட்டு போட்டிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டனர். குறிப்பாக எமது பதிப்பிற்குரிய சின்னையா ஆசிரியர் அவர்கள் வழமை போல் இம்முறையும் நடை போட்டியில் முதலாம் இடத்தை தட்டி கொண்டார். ஊரின் விம்பம் பகுதியில் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
|
|
புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 04 August 2008 )
|
|
மேலும் படிக்க…
|
|
|
புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளை |
|
இதை எழுதியவர்: Web Master
|
|
Saturday, 12 June 2004 |
புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையர்ர் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இப்பொழ்து உள்ள நிலைமை காரணமாக பகல் பொழுதில் திருவிழாக்கள் நடத்தி முடிக்க பட்டாலும் அனத்து விள்ளக்களும் ஆகம விதிப்படி சிறப்பாக நடந்தேறின. (திருவிழா படங்கள் பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்)இப்படங்களை அனுப்பி உதவிய த்ஷ்யந்தன் அவர்கட்கு நன்றி இவ்வருட திருவிழாவின் சிறப்பம்சமாக சீர்காழி கோவிந்தராஜன் பிள்ளையார் மேல் பாடிய பாடல்கள் அடங்கிய இசை தட்டு மீள் வெளியீடு செய்யப்பட்டது. காலத்தால் அழியாமல் பேணி பாதுகாக்கப்பட வேண்டிய இவ் இசை சொத்தை மீள் மெருகூட்டி வெளியிட உதவிய சிறிபாஸ்கரன் அவர்கட்கு எல்லாம் வல்ல அயாக்கடவையான் அருள் என்றும் உரித்தாகுக இவ் இசைத்தட்டு புலம் பெயர்ந்து வாழும் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைக்கும் முற்சியில் சிறி அவர்கள் ஈடுபட்டுள்ளார். இவ் இணைய தளத்தின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யும் வசதி என்னும் சில தினங்களில் ஏற்படுத்தப்படும் |
|
புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 04 August 2008 )
|
|
|